Pages

நித்தியானந்தாக்கு உள்ள சக்தி.....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வந்கம்பா

நம்ம நித்தி வெளியே வந்து என்னவோ யாகம் பாண்ணுராராமே தின்திக்கும் ஒரு தபா இந்த யாகம் பாண்ணுராராமே? இதில இன்னா குத்துதுன்னா ஆசரமத்தில கீற அல்லகையுங்கோ இது ராமாயணத்துல சீதாதேவி தன் மேல போட்ட பழிய ஃபரூப் பண்ணுறதுக் கோசரம் தீல குதிச்சாங்கோ இல்ல அது போலன்னு சொல்லுராங்கோ.

கேக்குறவன் கேணயனா இர்ந்தா கோலிகுண்டுல ஹாலிவுட்ட சுத்துநேன்னு சொல்லுவாங்கோ. இந்தாளு எத்த சொன்னாலும் அத நம்புறதுக்கு ஒரு முட்டாக் கூட்டம் இருக்கு.
ஏண்டா உங்க அட்ராசிட்டிக்கு அளவே கிடையாதா...? யார உயர்த்திப் பிடிக்க யார தாழ்த்துரீங்கோ? இந்தாளு பிரம்மச்சரியத்த
மயிண்டன்பண்ணாம, எவளோடவோ படுத்துட்டு வந்து நான் தூமையானவன்ன்னு சாரிங்கோ தூய்மையானவன்னு சொல்லுரான்னா.... இவன் எவ்வளோ பெரிய டுபாகூரா இர்பான்.
இவன் படுத்தது ஒன்யும் பத்தினி கூட இல்ல, ஆனா அந்த பன்னி இப்போ அமெரிக்க போயிடிச்சு, அவ அப்பன் அங்கே கீரானாமாம்.

இனிமே இந்தாளு நல்லவரு வல்லவருன்னு சொல்லி சொல்லி அவரு இமேஜ ஹயிட் பண்ணிப்பாரு. அப்போ இவ்வளவு நாளும் இவர் கதவத் திற காத்து வரட்டும்னு சொன்னதெல்லாம் சும்மனாச்சுக்கும். நான் தெரியாமத்தான் கேட்க்குறேன் சந்நியாசம்னா இன்னாபா....? எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்காம ஆண்டவனையே தின்துக்கும் ஃபீல் பாண்ணிக்கிட்டு இருக்கோணும். இந்த பராரி பஜாரித்தனம் பண்ணிட்டு நான் புனிதமானவன்ன்னு உடால் உட்டுக்னு கீறான்.

உன்குத் தேவைன்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஃபாரினோ பரலோகமோ போக வேண்டியதுதானே, திரும்ப ஏண்டா சாமின்னு சொல்லி கமால் காட்டிக்குற. இதுல கோர்ட்டு இனி உன்ன ஆராண்டயும் கடவுளைப் பத்தி பேசக் கூடாதுன்னு சொல்லி கீது, நீ திரும்ப நான் நல்லவன் வல்லவன்னு சொல்லி கல்லா கட்டப் பாக்குற.

நான்ச் சொல்லுறதே எவன் கேக்கப் போறான், இனிமே நித்திய சுத்தி பக்தர்கள் கூட்டம் பல்லிளிக்கும், பவனி வரும், நித்திக்கு பணம் வரும்.

ஹ்ம்ம் நம்ம போயப்பச் சொல்லு.... கொட்டருக்கு மீட்டரப் போடணும்னா, முட்டி தேயனும், ஆனா இவனுக்கும் முட்டி தேயுது எதுக்கு.......? ;

9 comments:

soundar said...

இவன் எவ்வளோ பெரிய டுபாகூரா இர்பான்//

சூப்பர் பாஸ்...

Anonymous said...

yes..exactly...


நன்று.... நம் மக்களுக்கு இந்த மாதிரி விசயங்களில் நல்ல படிப்புத்தேவை...படித்திருக்கிறோம்...ஆனல் பகுத்துணரல் வேண்டுமல்லவா..யார் இந்த விழிப்புணர்வை வூட்டுவது... சொன்ன சும்மா விடுவாங்களா...

வால்பையன் said...

கிழிச்சிட்டிங்க!

யூர்கன் க்ருகியர் said...

அரசியவாதி, சாமியார், திருட்டு டாக்டர் இவங்களை எவ்வளவு கேவலப்படுத்தி முகத்தில் காரி துப்பினாலும் நேக்கா துடைத்து விட்டு அதே வேலையைத்தான் செய்வார்கள்.

நித்யானந்தா திருந்திடுவான்னு நெனசீங்கன்னா அது உங்களுடைய தவறு..

ஆனாலும் உங்க பதிவு சூப்பரோ சூப்பர்..

வாழ்க நித்யானந்தா...ச்சீ சாரி வாழ்க பித்தன் சார் !!

பித்தன் said...

// soundar said...
இவன் எவ்வளோ பெரிய டுபாகூரா இர்பான்//

சூப்பர் பாஸ்...//

நன்றி

பித்தன் said...

// வால்பையன் said...
கிழிச்சிட்டிங்க!//

நன்றி

பித்தன் said...

// யூர்கன் க்ருகியர் said...
அரசியவாதி, சாமியார், திருட்டு டாக்டர் இவங்களை எவ்வளவு கேவலப்படுத்தி முகத்தில் காரி துப்பினாலும் நேக்கா துடைத்து விட்டு அதே வேலையைத்தான் செய்வார்கள்.

நித்யானந்தா திருந்திடுவான்னு நெனசீங்கன்னா அது உங்களுடைய தவறு..

ஆனாலும் உங்க பதிவு சூப்பரோ சூப்பர்..

வாழ்க நித்யானந்தா...ச்சீ சாரி வாழ்க பித்தன் சார் !!//


`ரொம்ப சரி சார் இவ்வளோ தாங்குறாங்களோ அவ்வளவு பணம் இந்த தொழில்களில் புழங்குகிறது அப்புறம் ஏன் மானமாவது, மண்ணாங்கட்டியாவது

smart said...

பெரிசா எழுதி கிழிச்சிட்டிங்க

upayam:// வால்பையன் said...
கிழிச்சிட்டிங்க//

பட்டாபட்டி.. said...

ஆகா..கதவை திரும்பவும் திறந்திட்டாங்களா...

வாழ்க ஸ்மார்ட் நித்தி

 

Blogger