நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

வான வேடிக்கைகள்......
வாய் நிறைய இனிப்புகள்.
அண்ணன் வெற்றியை.......
அள்ளக் கைகள் கொண்டாடுகிறார்கள்.
சரக்கும், சைட்டிஸ்ஸும்....
சக்க போடு போடும்
உச்சுக் கொட்டி சாப்பிட்டவன்,
உப்பிட்டவரை, உயர்வாய் பேசுவான்
மறத்தமிழன் நாம,
மல்லாக்க தூங்கயில....
மலை மலையாய் கொள்ளைபோகுது,
மயிர் போனால் என்ன.....
;
வாய் நிறைய இனிப்புகள்.
அண்ணன் வெற்றியை.......
அள்ளக் கைகள் கொண்டாடுகிறார்கள்.
சரக்கும், சைட்டிஸ்ஸும்....
சக்க போடு போடும்
உச்சுக் கொட்டி சாப்பிட்டவன்,
உப்பிட்டவரை, உயர்வாய் பேசுவான்
மறத்தமிழன் நாம,
மல்லாக்க தூங்கயில....
மலை மலையாய் கொள்ளைபோகுது,
மயிர் போனால் என்ன.....
5 comments:
மறத்தமிழன் நாம,
மல்லாக்க தூங்கயில....
மலை மலையாய் கொள்ளைபோகுது,
மயிர் போனால் என்ன.....////////
சரியாக சொன்னீர்கள்
thax for your visit suresh.
ஆஹா..
பித்தன் தம்பீ..
என்னை மாதிரியே கொலை வெறில நீங்களும் இருக்கீங்கன்னு நினைக்கும்போது கொஞ்சம் தெம்பு வருது..!
நன்றி..!
நன்றி தமிழான் சார்..... இது எல்லா சாமானியனின் கவலைதான், என்ன செய்யுறது....? இதெல்லாம் நம்ம விதின்னு இருக்க நம்பல மாதிரி ஆட்களால முடியல....
//மயிர் போனால் என்ன...........//
அதானே?
Post a Comment